மனக்குரங்கு மனம் ஒரு குரங்கு என்பார்கள் 

ஆனால் 

என் அனுபவப்படி 

மனம் ஒரு குரங்கு அல்ல,

அதில் தோன்றும் ஆசைகள் தான் 

குரங்கு.