
பிரதிபலனை எதிர்பார்த்து பழகுபவர்களுக்கு மத்தியில்,
பழகுவதையே பிறவிபயனாக எண்ணி,
தன் வாழ்கையே அர்ப்பணிப்பவன், நண்பேண்டா.
செய் அல்லது முயன்று செய் Do or Try.
எதிர்பார்ப்பு இல்லாதவர்களுக்கு எதிரிகளே இல்லை,
எதிர்பார்ப்புகளோடு இருப்பவர்களுக்கு எல்லோருமே எதிரிகள்தான்.