என்ன கொடும சரவணா
தென்ன மரம், சின்ன இடத்தில உயரமா வளர்ந்து வருடம் முழுவதும் தேங்காயை கொடுக்கும். ஆனா, மாமரம் இருக்கே பெருசா, அகலமா வளர்ந்து வருசத்துக்கு ஒரே ஒரு வாட்டிதான் மாங்காய் கொடுக்கும். ஆனா நாம என்ன செய்வம் எப்பவுமே பயன்தரும் தென்ன மரத்த மறந்துட்டு , மா மரத்த தலையில தூக்கிவச்சிக்கிட்டு ஆடுவோம். காதல்
யார் கண்ணிலும் சிக்காமல் செய்வது அல்ல,எவ்வளவு சிக்கல் வந்தாலும் தொடர்வது.
sixyear - ஆ தொடர்வது அல்ல,sincear -ஆ தொடர்வது.
ஆசையாக தொடுவது அல்ல,ஆறுதலாக தொடுவது.
பஞ்ச் டயலாக்
நாங்கெல்லாம்
சைனைடையே ஷேர் பண்ணி சாப்பிடறவங்க.
Dress க்கே Dove soap போடரவங்க.
பாயசம் குடித்தாலே பல்ல துலக்கிரவங்க.
ரகசியத்தையே சத்தம் போட்டு சொல்லுறவங்க .
Subscribe to:
Posts (Atom)
