நிற்க அதற்கு தக.

















கற்க- கற்க வேண்டும்.
கசடற கற்க-தீயன விலக கற்கவேண்டும்.
கற்பவை கற்க- தேவையானவற்றை கற்கவேண்டும்.
கற்றபின் கற்க-மேலும் மேலும் கற்கவேண்டும்.
நிற்க கற்க - கற்றபின் நிற்க முடிந்தவற்றை கற்கவேண்டும்.







உதவியல்

உதவியை
வழங்கி
உதவியை
பெறுவதே
...

கொடுத்தல்

இருக்கும்போது கொடுப்பது கடமை.
இருப்பதில் கொடுப்பது உதவி.
இருப்பதையே கொடுப்பது தியாகம்.

வாழ்கை

வாழ்கை
இல்லாததை தேடி இருப்பதை தொலைப்பது.















வேறுபாடு

மக்களுக்கும், மாக்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு,
மக்கள் - இறைதேடி இறையாதல்.
மாக்கள் - இரைதேடி இரையாதல்










ஒன்னு - (one) ஒன் (னு)

ஒன்னு - ஒன் (னு) (one)
ரெண்ட்டு - ட்டு (two)
எட்டு - எய்ட்(டு) (eight)
குறிக்கோள் - கோல் (goal)
வெற்றி - விக்டரி (victory)

உறவு

சொந்தம்
மா = ம் + ஆ = ஆ + ம் = ஆம் = மா
வழக்கை தீர விசாரித்ததில்,
நமக்கு தெரிய வருவது என்னவெனில்,
தமிழும், இந்தியும் ஒரே மரத்து கனிகள் தான் என்பதாகும்.